அரசியல்

Ammu Arjunan | ADMK | தோள் மேல் கை போட்டு.. சாப்பிட்டு கொண்டே வாக்கு சேகரித்த அம்மன் அர்ஜுனன்

தோள் மேல் கை போட்டு.. சாப்பிட்டு கொண்டே வாக்கு சேகரித்த அம்மன் அர்ஜுனன்

thanthitv

#ammanarjunan #admk பூ மார்க்கெட் பகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் தீவிர பிரசாரம் கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் காந்திபுரம் பூ மார்க்கெட் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது சாலையோர கடைகளில் வியாபாரம் குறித்து கேட்டறிந்த அவர், அதிமுக ஆட்சி அமைந்த உடன் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதோடு, கஞ்சாவை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், வியாபாரிகளிடம் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் உறுதி அளித்தார். மேலும் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுடன் சாலையோர கடையில் உணவு சாப்பிட்டும் பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.தொடர்ந்து மேள தாளத்திற்கு ஏற்ப நடனமாடி பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அடுத்தடுத்து அதிரடியில் இறங்கும் தேர்தல் ஆணையம் - மாற்றப்பட்டார் தமிழக உள்துறை செயலாளர்

விஜய் பிரசாரம் மீண்டும் ரத்து - தவெகவினருக்கு அடுத்த ஷாக்

BJP | Sarathkumar | ஜனநாயகன் லீக் விவகாரம் - நேரடியாக `ஆதவ்’ பெயரை சொல்லி சரத்குமார் சொன்ன சொல்

Jananayagan Leak Issue | ஜனநாயகன் படம் `லீக்’ - `கருப்பு ஆடுக்கு’ வலைவீசிய சைபர் கிரைம்

BREAKING ||"ஜனநாயகத்தை நிலைநாட்ட" - உச்சகட்ட பரபரப்புக்கு நடுவே விஜய் திடீர் அறிக்கை