அரசியல்

India Russia Relation | இந்திய-ரஷ்ய உறவில் பாதிப்பா? - அதிகாரப்பூர்வ தகவல்

இந்திய-ரஷ்ய உறவில் பாதிப்பா?

thanthitv

#indiarussiarelation #trump #modi #putin இந்தியா - ரஷ்யா வர்த்தகத்தில் எந்த பாதிப்பும் இல்லை என மத்திய அரசு விளக்கம் இந்தியா-ரஷ்யா வர்த்தகத்தில் எந்த பாதிப்பும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்க வரி விதிப்பு காரணமாக இந்தியா-ரஷ்யா வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதா? என, மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவேத் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா, 2025ம் ஆண்டில் இந்தியா - ரஷ்யா இடையேயான 63.6 பில்லியன் அமெரிக்க டாலருக்கு இருதரப்பு வர்த்தகம் நடந்துள்ளதாகவும், மூன்றாம் நாடுகளின் கொள்கைகள் காரணமாக, இந்தியா-ரஷ்யா இடையேயான வர்த்தகத்தில் எந்தவித தாக்கமும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

Breaking | Manipur | Yumnam Khemchand Singh | மணிப்பூரில் புதிய முதல்வர் பதவியேற்பு

BREAKING || நாடாளுமன்றத்தில் கர்ஜித்த கமல்... முதல் பேச்சை கேட்டு மிரண்டு பார்த்த எம்.பி.க்கள்

BREAKING || "ரத்து" உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Breaking | AmitShah | Karaikal | பிப்.14.. அமித்ஷா வருகை.. ரெடியாகும் காரைக்கால்

Breaking | President | Manipur | குடியரசு தலைவர் ஆட்சி அகற்றம்..! மணிப்பூரில் நிம்மதி பெருமூச்சு