அரசியல்

"ரூ 24.72 கோடி செலவில் 824 குளங்கள் சீரமைக்கப்படும்" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்

முதற்கட்டமாக 824 குளங்களை 24 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தந்தி டிவி

குடிமராமத்து பணிகள் மூலம் திருப்பூர் மாவட்டம் முழுவதிலும் உள்ள ஆயிரத்து 525 குளங்களில் முதற்கட்டமாக 824 குளங்களை 24 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். உடுமலை அருகே குடிமங்கலத்தில் குடிமராமத்து பணிகளை துவக்கி வைத்த அவர் இதனை தெரிவித்தார். இந்த விழாவில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்