CM Vijay Assembly Speech `அந்த ஃபைல்களை’ இன்று கையில் எடுக்கிறாரா CM விஜய்
காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் நிறைவடைந்துள்ள நிலையில், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று சட்டப்பேரவையில் பதிலுரை வழங்கவுள்ளார்.
#cmvijay #tnassembly #tvkvsdmk #tnpolitics