"வடசென்னை மக்களுக்கு வீடு கட்டி தருவேன்" - கலாநிதி வீராசாமி, திமுக வேட்பாளர்
நாடு முழுவதும் 70 லட்சம் வீடுகள் கட்டித்தரும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது, அந்தத் திட்டத்தில் வடசென்னை மக்களுக்கு வீடு கட்டி தருவேன் என திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி தெரிவித்தார்