Election2026 | அதிமுகவின் வெற்றி தொகுதி.. இம்முறையும் நீடிக்குமா வரலாறு.. எதிர்பார்ப்பில் திருப்பூர் வடக்கு தொகுதி #election2026 #tnelection2026 #tnelection #constituency #tiruppur #திருப்பூர் மாநகராட்சி பகுதிகள், செட்டிபாளையம், நெரிப்பெரிச்சல், தொட்டிபாளையம், வேலம்பாளையம் பகுதிகளை உள்ளடக்கிய தொகுதி.