காவிரி நீர் விவகாரம் தொடர்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், போராட்டத்தில் பங்கேற்காதவர்களை சுட்டிக்காட்டி விஜய் பிரபாகரன் கேள்வி எழுப்பினார். காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.