Tamilisai | Annamalai | BJP | அண்ணாமலை போட்டியிடாதது ஏன்..? தமிழிசை Exclusive பேட்டி #TNElections #BJP #Tamilisai #Annamalai அண்ணாமலை தேர்தலில் போட்டியிடாதது குறித்து, பாஜக மூத்த தலைவரும் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளருமான தமிழிசை சவுந்திரராஜன், தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியை பார்க்கலாம்....