அரசியல்

ஓ.ராஜா மீண்டும் சேர்க்கப்பட்டது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரான ஓ.ராஜா, மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டது ஏன்? என்பது குறித்து, அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரான ஓ.ராஜா, மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டது ஏன்? என்பது குறித்து, அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுதொடர்பான விரிவான அறிக்கையை, அதிமுக தலைமை விரைவில் வெளியிடும் என்று தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்