EPS | ADMK | Trichy | "எதற்கு தனித்தனி கட்சி?" | ஈபிஎஸ் சரமாரி கேள்வி #EPS #ADMK #ndaalliance #trichy #TNElection2026 #thanthitv ஒரே கொள்கை என்றால், எதற்கு தனித்தனி கட்சி? - ஈபிஎஸ் திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் ஒரே கொள்கை என்றால், எதற்கு தனித்தனி கட்சி என்ற கேள்வியை எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, கொள்கை கூட்டணி என தமிழக மக்களை முதலமைச்சர் ஏமாற்றுவதாகவும் விமர்சித்தார்.