2029 நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி கைகாட்டுபவரே பிரதமராவர் என்றும், ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்டமன்றத் தேர்தலில் ஈபிஎஸ் முதலமைச்சராவார் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்
#RBUdhayakumar #EdappadiPalaniswami #EPS #AIADMK #2029Election #OneNationOneElection #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்