அரசியல்

DMK Congress Alliance | புதுவை திமுக, காங்கிரஸ் கூட்டணியில் தொடரும் இழுபறி?

thanthitv

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில், திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு யார் தலைமை என்பதில் இழுபறி நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுக, காங்கிரஸ் இடையே புதுச்சேரியில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் தலைமையிலான குழு பேச்சுவார்த்தைக்கு சற்று தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது.. இது காங்கிரஸ் தரப்பில் பேச வந்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, வைத்தியலிங்கம் எம்.பி., உள்ளிட்டோருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.. பின்னர் பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் முடிவு குறித்து இருதரப்பும் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்