அரசியல்

CM Vijay | 2029 PM ரேஸில் யார் யார்? 2 வருசத்தில் CM விஜய்க்கு இவ்வளவு ஆதரவா! - நாட்டுக்கே சர்ப்ரைஸ்

2029 PM ரேஸில் யார் யார்? 2 வருசத்தில் CM விஜய்க்கு இவ்வளவு ஆதரவா! - நாட்டுக்கே சர்ப்ரைஸ்

thanthitv

cmvijay | #pmmodi | #rahulgandhi CM Vijay | 2029 PM ரேஸில் யார் யார்? 2 வருசத்தில் CM விஜய்க்கு இவ்வளவு ஆதரவா! - நாட்டுக்கே சர்ப்ரைஸ் இந்தியாவில் அடுத்த பிரதமராக யாரைத் தேர்ந்தெடுக்க மக்கள் விரும்புகிறார்கள் என்ற கேள்வியுடன் 'இந்தியா டுடே - சி வோட்டர்' அமைப்பு நடத்திய 'மூட் ஆஃப் தி நேஷன்' கருத்துக் கணிப்பில், தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இதுபற்றி விளக்குகிறார் தொகுப்பாளர் பார்த்திபன்...

Rajmohan "நேபாளத்தில் 400 தமிழர்கள்.." - பரபரப்பு தகவல் சொன்ன ராஜ்மோகன் - நாம் நினைத்ததை விட அதிகம்

Nepal Disaster | "இதுவரை கண்டிடாத பேரழிவு.." ஸ்பாட்டில் இருந்து வெங்கட நாராயணா அதிமுக்கிய தகவல்

BREAKING | "தமிழர்களை மீட்க எடுக்கப்படும் உடனடி ஆக்‌ஷன்ஸ்.."-டெல்லி சிறப்பு பிரதிநிதி வெங்கட நாராயணா

NEET | NTA | நீட் சர்ச்சை.. கூண்டோடு தூக்கப்பட்ட அதிகாரிகள்.. உள்ளே இறங்கிய புது Force

Delhi | உயிர்தப்பி நாடு திரும்பிய தமிழர்கள்... வரவேற்ற தமிழக அமைச்சர்கள்...கண்ணீர் வரவைக்கும் காட்சி