அரசியல்

"சனாதனத்தை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன?" - உண்மையை உடைத்த பிரேமலதா விஜயகாந்த் | Udhayanidhi

தந்தி டிவி

சுங்கக் கட்டண உயர்வு காரணமாக, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வதாக தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். சுங்கவரி கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க சார்பில், சென்னை வானகரம் சுங்கச்சாவடியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், இங்கு ஒழிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளபோது, சனாதனத்தை கையில் எடுத்திருப்பது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு