CM விஜய் என்ன செயலில் காட்டினார்? - சீமான் கேள்வி #cmvijay #seeman #politics #thanthitv "கள்ளக்குறிச்சி MLA, துணை சபாநாயகர் விவகாரத்தில் CM நடவடிக்கை இல்லை" முதலமைச்சர் விஜய் செயலில் காட்டுவார் என கூறுகிறார்கள்... ஆனால் அவர் இதுவரை செயலில் காட்டிய ஒன்றையாவது கூற முடியுமா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்....