CMvijay | கள்ளக்குறிச்சி விவகாரம் CM விஜய்யை நெருக்கிய கூட்டணி கட்சிகள் அப்படி என்ன உள்ள பேசுனாங்க? #cmvijay #MLA #tnpolitics #thanthitv சென்னை பொதிகை வளாகத்தில் உள்ள முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில், தமிழக வெற்றிக் கழகக் கூட்டணி மற்றும் ஆதரவுக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் விஜய் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.