#EPS | #ADMK | #TKSElangovan | #DMK | #TNPolitics | #ThanthiTV EPS | TKS Elangovan | "தமிழ்நாட்டு மக்களை என்ன நினைத்தார்?" - ஈபிஎஸ்க்கு சரமாரி கேள்வி பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகை கொடுக்கப்படும் என்ற அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி, “உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்“ என திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.