அரசியல்

திரிணாமுல் தொண்டர்களை... விரட்டி விரட்டி அடித்த பாஜக பெண் தொண்டர்கள் - வெளியான ஷாக்கிங் வீடியோ

தந்தி டிவி

மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காளியில் பாஜக திரிணாமுல் காங்கிரஸ் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாஜகவினர் மீது பொய் வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டதாக குற்றம் சாட்டி, பாசிர்ஹாட் பாஜக வேட்பாளர் ரேகா பத்ரா தலைமையில் ஏராளமான பெண்கள் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களை ஏராளமான பாஜக பெண் தொண்டர்கள் விரட்டி விரட்டிச் சென்று அடித்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சுகுமார் மஹதோ, இது திட்டமிட்ட தாக்குதல் என்று குற்றம் சாட்டினார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்