அரசியல்

மேற்கு வங்கம் : குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மம்தா தலைமையில் போராட்டம்

மேற்கு வங்கத்தின் பர்கானாஸ் மாகாணத்தில் அம்மாநில முதலமைச்சர் மம்தா தலைமையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மாபெரும் போராட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

மேற்கு வங்கத்தின் பர்கானாஸ் மாகாணத்தில் அம்மாநில முதலமைச்சர் மம்தா தலைமையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டவாறு திரிணாமுல் காங்கிரஸினர் மற்றும் பொதுமக்கள் மம்தா தலைமையில் பேரணியாக சென்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்