அரசியல்

விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம் - அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன்

விஜய் வருவதால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில், வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் முகாமை, அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக தெரிவித்தார். விஜய்யின் அரசியல் பிரவேசத்தால், அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்