வேளாங்கண்ணி மாதா கோவில் கொடியேற்ற விழாவில் பங்கேற்க பாதயாத்திரையாக சென்ற அமைச்சர் மரிய வில்சனுக்கு, சிதம்பரம் பெரியப்பட்டு பகுதியில் தொண்டர் ஒருவர் முருகர் சிலை வழங்கி வரவேற்றார். #MariaWilson #Velankanni #Periyapattu #Padayatra #MuruganStatue #TamilNaduPolitics #Vijay #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்