Sellurraju | "விஜய்யை தூக்கிவெச்சு கொண்டாடுவோம்..." - செல்லூர் ராஜூ அதிரடி பேட்டி #madurai #sellurraju #thanthitv மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, விஜய் கூட்டணிக்கு வந்தால் தூக்கி கொண்டாடுவோம் என்று பேசினார்.