அரசியல்

NDA Alliance| ``கூட்டணி உடன் தான் தேர்தலை சந்திக்க போகிறோம்’’ - உறுதியானது NDA கூட்டணி

``கூட்டணி உடன் தான் தேர்தலை சந்திக்க போகிறோம்’’ - உறுதியானது NDA கூட்டணி

thanthitv

#puducherrynda #ndaalliance #rangasamy புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரசுக்கு 16, பாஜகவுக்கு 14 தொகுதிகள் என முடிவு சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடனான கூட்டணி தொடர்வதாக, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி வந்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்தும், கூட்டணியில் வேறு சில கட்சிகளை இணைப்பது குறித்தும், முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, கடந்த முறை என்.டி.ஏ கூட்டணியில் ஒதுக்கப்பட்ட அதே எண்ணிக்கையில், என்.ஆர் காங்கிரஸ்க்கு 16 தொகுதிகளும், பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு 14 தொகுதிகளும் ஒதுக்துவது என பேச்சப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இதேபோல், கூட்டணியுடன் தான் தேர்தலை சந்திப்போம் என, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.

Edappadi Palaniswamy | ADMK | TN Election | "2 நாட்கள் கழித்து தான்..." - மேடையிலேயே சொன்ன ஈபிஎஸ்

CM Stalin | DMK | பரபரப்பாக இறங்கிய திமுக.. நாளை மறுநாள் தொடக்கம்

#Breaking || TVK Vijay | தோரணையாக வந்த `விஜய்’.. இத்தோடு முடிந்தது

TN Election | ECI | Gyanesh Kumar | "ஒரு சின்ன பிரச்சனை தான்..." - சுவாரஸ்யமாக சொன்ன சுபேர்

TN Election 2026 | "இதெல்லாம் நிறுத்தணும்" - ஒரே போடாக போட்ட டி.வி சோமு