Congress "CM விஜய்க்கு அன்றே தலைவர் பதவி கொடுக்க தயாராக இருந்தோம்" - பரபரப்பு தகவல் #cmvijay #congress #manickamtagore முதலமைச்சர் விஜய் 2009 ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைய முயன்றபோது, அவருக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கத் தயாராக இருந்ததாக, தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார்.