We The Leaders | Annamalai | 73 நாட்களில் 20 லட்சம் பேர்! ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பில் சேர்க்கை
We The Leaders | Annamalai | 73 நாட்களில் 20 லட்சம் பேர்! ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பில் சேர்க்கை
thanthitv
‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு தொடங்கப்பட்ட 73 நாட்களில் 20 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார். மேலும், 50 லட்சம் பேர் இணைந்தவுடன் அமைப்பை அரசியல் இயக்கமாக மாற்றப்போவதாகவும் அவர் அதிரடியாக அறிவித்தார்.