அரசியல்

Valparai | MinisterVignesh | TASMAC | வால்பாறைக்கு டாஸ்மாக் கடை வேண்டும் என எம்.எல்.ஏ. கோரிக்கை

வால்பாறைக்கு டாஸ்மாக் கடை வேண்டும் என எம்.எல்.ஏ. கோரிக்கை

thanthitv

பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் டாஸ்மாக் கடையை மாற்ற வேண்டும் அல்லது மூட வேண்டும் எனக் கோருவார்கள் என்றும், வால்பாறை திமுக எம்.எல்.ஏ. குட்டி என்கிற பிரபாகரன் மட்டும் வால்பாறைக்கு டாஸ்மாக் கடை வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகவும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார். #TASMAC #TASMACIssue #Valparai #ValparaiMLA #Prabhakaran #KuttiPrabhakaran #TamilNaduAssembly #TNAssembly #AssemblyDebate #TASMACShop #TamilNaduPolitics #TamilPolitics #PoliticalNews #TamilNaduNews #MinisterVignesh #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்

PM Modi | Putin | PM மோடி - புதின் முக்கிய சந்திப்பு.. மொத்தமாக திரும்பிய மேற்கின் பார்வை

BREAKING || H.ராஜா, தவெகவினர் இடையே கடும் வாக்குவாதம்.. சென்னை - திருச்சி NH-ல் பரபரப்பு

TN Police | துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிப்பு.. காத்திருக்கும் Bigg Breaking நியூஸ்

Nepal Disaster | நேபாளில் இருந்து மீண்ட தமிழர்கள்..மிரட்சி மாறாமல்.. சொன்ன விஷயம்

High Court | NIA | கோவை வெடிப்பு விவகாரம்.. மத்திய, மாநில அரசுகளுக்கு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு