அரசியல்

NTK | Election | Seeman | Campaign | "எங்களுக்கு இவ்ளோ வாக்கு சதவீதம் இருக்கு" - சீமான் சொன்ன கணக்கு

"எங்களுக்கு இவ்ளோ வாக்கு சதவீதம் இருக்கு" - சீமான் சொன்ன கணக்கு

thanthitv

TN Election 2026 | "எங்களுக்கு இவ்ளோ வாக்கு சதவீதம் இருக்கு" - சீமான் சொன்ன கணக்கு #Campaign #NTK | #election2026 #seeman #tnelection2026 #tamilnaduelection2026 #tnassemblyelection2026 #tamilnaduelection #tnelection #tnassemblyelection #assemblyelection #electioncommission #election2026 #electionswiththanthitv #thanthitv #therthalthiruvizha நேர்மையான ஆட்சிக்கு இலவச அறிவிப்புகள் தேவையில்லை - சீமான் செங்கல்பட்டு மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேர்மையான அரசியலை மக்கள் ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இராட்டிணங்கிணறு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், மக்களுக்காக நல்ல ஆட்சியை வழங்கியிருந்தால், வாக்குக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது என்று விமர்சித்தார்.

Delimitation Bill | Women Reservation | நாடே பரபரத்த.. தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி

Salem | EPS | ``அதிமுக அரசு அமைந்தவுடன் தீபாவளி அன்று..'' | ஈபிஎஸ் சொன்னதும் விண்ணை பிளந்த சத்தம்

EPS | Salem | ``நம்ம ஆளு யாரும் சரக்கடிக்க மாட்டீங்கனு தெரியும்..'' | Dataவை சொல்லி அதிரவிட்ட ஈபிஎஸ்

Iran | Hormuz | Trump | India | Khamenei | ஈரான் எடுத்த முடிவு.. உலகிற்கே Bigg Breaking..!

Breaking | Valparai Accident | 13வது கொண்டைஊசி வளைவில் நேர்ந்த பயங்கரம் | நடுங்கவிடும் கோர காட்சிகள்