``லஞ்சம் இல்லாத வெளிப்படையான அரசு கிடைத்திருக்கிறது''ஓபனாக உடைத்த சபாநாயகர் #tngovt #jcdprabhakar #tvk #cmvijay திறமையான வீரர்களை வளர்ப்பதற்கான அரசு தற்போது அமைந்துள்ளதாக, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்.சென்னையில் தனியார் நிறுவன ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், திறமையான வீரர்களுக்கு நம்பிக்கையான ஒருவராக முதலமைச்சர் விஜய் இருப்பார் என்றும், விளையாட்டுத் துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரும் வகையில், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.