கோமளவல்லி என்பது ஜெயலலிதாவின் இயற்பெயரா என சர்ச்சை இருந்து வரும் நிலையில், அவரை அந்த பெயரால் யாரும் அழைத்தது இல்லை என்பது தெரியவந்துள்ளது. தந்தி டிவியின் ஜெ.ஜெயலலிதா எனும் நான் நிகழ்ச்சியில், அவரது பள்ளி தோழி மற்றும் உறவினர்கள் இதனை உறுதிப்படுத்தி உள்ளனர்.