VS Babu | TN Politics | TVK | Critical care unitல் V.S.பாபு.. தற்போதைய நிலை.. ஹாஸ்பிடல் சொல்வது என்ன..?
கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ வி.எஸ். பாபு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரணம் என்ன? உடல் நிலை எப்படி உள்ளது என்பது பற்றிய அண்மை தகவல்களுடன் இணைகிறார் செய்தியாளர் தாயுமானவன்...