முன்னாள் எம்.எல்.ஏ.,வி.பி.கலைராஜன், ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்
தினகரன் கட்சியில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.கலைராஜன், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
தந்தி டிவி
"நாங்கள் யாரையும் சவாலாக கருதவில்லை" - ஸ்டாலின்
மத்திய, மாநில அரசுகளை அகற்றுவதே, தங்களது நோக்கம் என்பதால், பல கட்சி நிர்வாகிகள் தி.மு.கவில் இணைவதற்கான சூழல் உருவாகி இருப்பதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.