அரசியல்

Katpadi | Duraimurugan | தொண்டர்கள் புடைசூழ ஊர்வலமாக சென்று அமைச்சர் துரைமுருகன் வேட்புமனு தாக்கல்

தொண்டர்கள் புடைசூழ ஊர்வலமாக சென்று அமைச்சர் துரைமுருகன் வேட்புமனு தாக்கல்

thanthitv

Katpadi | Duraimurugan | DMK | TN Election 2026 | தொண்டர்கள் புடைசூழ ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்த அமைச்சர் துரைமுருகன் #katpadi #duraimurugan #DMK #TNElection2026 #thanthitv காட்பாடி தொகுதியில் அமைச்சர் துரைமுருகன் வேட்புமனு தாக்கல் வேலூர் மாவட்டம், காட்பாடி தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் துரைமுருகன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அமைச்சர் துரைமுருகன் திமுக சார்பில் காட்பாடி தொகுதியில் 11வது முறையாக போட்டியிடுகிறார். 8 முறை காட்பாடி தொகுதியிலும், 2 முறை ராணிப்பேட்டை தொகுதியிலும் என 10 முறை வெற்றி பெற்று 50 ஆண்டு காலமாக சட்டமன்றத்தில் இருந்து வரும் அமைச்சர் துரைமுருகன், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் புடைசூழ ஊர்வலமாக சென்று இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

BREAKING || "9 பேருக்கும் சாகும் வரை தூ*கு..." - "இப்படி ஒரு தீர்ப்பு...இதுவே முதல்முறை"

Sathankulam "தந்தை, மகனை நிர்வாணப்படுத்தி... சொல்லவே மனம் பதறுகிறது" - நீதிபதி சொன்ன வார்த்தை

BREAKING || நாடே காத்திருக்கும் சாத்தான்குளம் வழக்கு - தண்டனையை வாசிக்கும் நீதிபதி

BREAKING | வேட்புமனு தாக்கல் செய்யாத விஜய் அறிவித்த வேட்பாளர்கள்..கடைசி நேரத்தில் தவெக எடுத்த முடிவு

Breaking | TVK Vijay | நாளை சென்னையில் மீண்டும் இறங்கும் விஜய்? | ஸ்பாட் இதுதான்..