அரசியல்

"கொன்னேபுடுவேன்.. அடிச்சா செவுளு அந்துபோகும்".. கொந்தளித்த முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி

தந்தி டிவி

எப்போதும் அதிரடியான பேச்சுக்கு பெயர் போன அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சமீப காலமாக அமைதியாக காணப்பட்டார். இந்த சூழலில் ராஜபாளையத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டவர், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு மாதம் 2 ஆயிரத்து 500 ரூபாய் கொடுப்போம் என்றார். தொடர்ந்து பேசியவர் விடமாட்டோம் என ஆவேசமான எச்சரிக்கைகளையும் விடுத்தார்...

PM Modi | திடீரென இன்ஸ்டாவில் PM மோடி.. வெளியானது புதிய வீடியோ

Actor Dhanush | "இந்த படத்திற்கு ஏன் தேசிய விருது" - உடைத்து பேசிய நடிகர் தனுஷ்

Fire cracker Accident | சிவகாசி கொடூர பட்டாசு விபத்து.. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

Sivakasi | Fire Accident | தமிழகத்தை கலங்கவைத்த சிவகாசி பட்டாசு விபத்து - ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்

Tiruvannamalai | இடுக்கு பிள்ளையார் கோயிலில் சிக்கி அவதிப்பட்ட பெண்..