அரசியல்

நாம் அனைவரும் உறவினர்கள் என கூறி மக்களிடம் வாக்கு சேகரித்த அமைச்சர்

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வீதி விதீயாக சென்று வாக்கு சேகரித்தார். பொது மக்களிடம் வாக்கு சேகரித்த அமைச்சர், நாம் அனைவரும் உறவினர்கள், அதனால் மாணிக்கம் தாகூரை வெற்றி பெற செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார்.

Vilathikulam Caseவிளாத்திகுளம் மாணவி கொலையில் கைதான கொடூரன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு ஹாஸ்பிடலில்..

Girl Issue மாணவிக்கு காலேஜ் உள்ளேயே நேர்ந்த கொடூரம்.. நெஞ்சம் பதைபதைக்கும் வீடியோ.. மாணவன் கைது

EPS | AIADMK | TVK | Vijay |NDA |"தவெக உடன்.." - அமித்ஷாவை சந்தித்த பின் அழுத்தமாக உடைத்து சொன்ன EPS

BREAKING || TN Election2026 | டிடிவி தினகரன் திடீர் மூவ்... பரபரக்கும் NDA கூட்டணி

Breaking | Puducherry Election | புதுச்சேரியில் தனித்து போட்டி? | நாளை முக்கிய முடிவெடுக்கும் திமுக?