அரசியல்

OPS | Driver | Viral Video | ஓபிஎஸ் கார் டிரைவர் குறித்து வைரலான வீடியோ - உண்மையை உடைத்த ஓட்டுநர்

உண்மையை உடைத்த ஓட்டுநர்

thanthitv

OPS | Driver | Viral Video | ஓபிஎஸ் கார் டிரைவர் குறித்து வைரலான வீடியோ - உண்மையை உடைத்த ஓட்டுநர் #ops #opanneerselvam #driver #viralvideo #thanthitv பணியில் இருந்து விலகவில்லை - ஓபிஎஸ் கார் ஓட்டுநர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததை எதிர்த்து, அவரது ஓட்டுநர் கோபமாக காரில் இருந்து இறங்கியதாக வெளியான வீடியோவுக்கு ஓட்டுநர் விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஓபிஎஸின் உதவியாளர் இல்லாததால், அவசரமாக பூக்கொத்து எடுத்து கொடுக்கவே காரில் இருந்து இறங்கியதாக தெரிவித்துள்ளார். அந்த காட்சியை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளதாகவும், ஓட்டுநர் பணியில் இருந்து தான் விலகவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்