Chengalpattu | MCC | TN Election | DMK | BJP | தேர்தல் விதிமுறை மீறலா? திமுக - பாஜகவினர் இடையே கடும் வாக்குவாதம் #chengalpattu #TNElection #DMK #bjp #thanthitv செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் திமுக-பாஜகவினர் இடையே வாக்குவாதம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக மற்றும் பாஜக நிர்வாகிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு செங்கல்பட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறக்கப்பட்டதாக பாஜக நிர்வாகி புகார் அளித்தார். இதனை திமுக தரப்பில் மறுத்ததால் இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தியதையடுத்து கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.