அரசியல்

அம்பேத்கர் படத்திற்கு மரியாதை செலுத்த வந்த பாஜகவினரை தடுத்து நிறுத்திய ஊர் மக்கள்

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அம்பேக்தர் உருவபடத்திற்கு பா.ஜ.கவினர் மரியாதை செலுத்த கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அம்பேக்தர் உருவப்படம் அருகே பா.ஜ.க கொடி, பேனர் வைக்க எதிர்ப்பு தெரிவித்த அகரம் கிராமமக்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த பர்கூர் டிஎஸ்பி முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் பா.ஜ.கவினர் அம்பேத்கர் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

Chidambaram Vinayagar Issue பட்டியலின மக்களின் விநாயகர் ஊர்வலத்துக்கு எதிர்ப்பு

Hindu Munnani `அந்த’ இடத்தில் தடை போட்டும் பிள்ளையார் சிலை வைத்த இந்துமுன்னணி - தடுத்து கைது

Chennai Metro பூந்தமல்லிக்கு வந்த 35 புதிய மெட்ரோ ரயில்கள் - சென்னையே இதுக்காக தான காத்திருந்துச்சி

Car Reels குபுகுபுவென நெருப்பை கக்கி சீறிய கார் - சென்னையை அலறவிட்ட `தீப்பொறி’ விக்னேஷ் கைது

Chennai Police | சென்னையில் மட்டும் 18000 போலீஸ் - முழுவீச்சில் இறங்கினர்