அரசியல்

"விக்கிரவாண்டி தேர்தலில் பாமக வெற்றி பெற்றால் தான் இது கிடைக்கும்..."

தந்தி டிவி

பின்னர் மாம்பழப்பட்டு கிராமத்தில் கொட்டும் மழையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ் , பாமகவுக்கு

வாக்களித்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று கூறினார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில்

பாமக வேட்பாளர் வெற்றி பெற்றால்தான் இட ஒதுக்கீடு

கிடைக்கும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

🔴LIVE : PM Modi | NDA Alliance | EPS | AIADMK | BJP | திருச்சியில் பிரதமர் மோடி

BREAKING || கூட்டணிக்குள் விஜய்? நம்பிக்கையோடு டிடிவி தினகரன் சொன்ன வார்த்தை

CSK | IPL 2026 | IPL Fever ON.. இன்று... முதல் போட்டியில் CSK?

BREAKING || மதுரை அருகே யாரும் எதிர்பாரா அதிர்ச்சி சம்பவம்... 2 பேர் உயிரிழப்பு

🔴LIVE : சாகும் முன் ஆகாஷ் கொடுத்த வாக்குமூலம் வெளியானது