அரசியல்

#Breaking : மீண்டும் சாராயம்? மருத்துவமனையில் 7 பேர்... அலறும் விக்கிரவாண்டி... ஈபிஎஸ் ஆவேச பதிவு

தந்தி டிவி

"விக்கிரவாண்டி அருகே புதுச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்ட சாராயம் குடித்து 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி கவலையளிக்கிறது"/"உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும்"/தமிழக அரசுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்/நான் ஏற்கனவே சொன்னது போல, அதிகாரிகளை மட்டும் மாற்றிவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும் என முதல்வர் செயல்படுவது எந்த பலனும் அளிக்காது - ஈபிஎஸ்/அடிப்படை நிர்வாக சீரமைப்பில் கவனம் செலுத்தாமல் கள்ளச்சாராயப் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியாத திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம் - ஈபிஎஸ்///4/"சாராயம் - எல்லைகளில் சோதனையை தீவிரப்படுத்துங்கள்"

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்