அரசியல்

#BREAKING || 3 மணி நிலவரத்தில் பதிவான வாக்குகள் இவ்வளவா? - தீவிரமடையும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

தந்தி டிவி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 64.44% வாக்குப்பதிவு/276 வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு/விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டி/மத்திய துணை ராணுவ படையினர் 220 பேர் உள்பட 2651 போலீசார் பலத்த பாதுகாப்பு/விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 13ஆம் தேதி எண்ணப்படுகின்றன//விக்கிரவாண்டி, விழுப்புரம்/4/விக்கிரவாண்டி - 3 மணி நிலவரப்படி 64.44% வாக்குப்பதிவு..

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்