அரசியல்

இன்று 6 மணியுடன் முடியும் நேரம்.. பரபரப்பில் அரசியல் களம்

தந்தி டிவி

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு, நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி, அரசியல் கட்சியினர் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில், இன்று மாலை ஆறு மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. பிரசாரம் நிறைவடைந்த பிறகு, தொகுதி ஆட்களை தவிர மற்றவர்கள் வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது....

🔴LIVE :Tamil Nadu Politics | By Election | TVK | தமிழகத்தில் அடுத்த இடைத்தேர்தல் கன்பார்ம் ஆனது

🔴LIVE :Thiruparankundram | KarthigaiDeepam |SupremeCourt |ஏற்றப்படாத தீபம்.. அதிரும் உச்ச நீதிமன்றம்

Anbil Mahesh | Court | DVAC | நீதிபதி திடீர் விலகல்..! அன்பில் மகேஷ் வழக்கில் எதிர்பாரா திருப்பம்

Gem Veeramani Case| ஜெம் வீரமணியின் தப்பை மறைக்க உதவிய மற்றொரு தொழிலதிபர் - வழக்கில் திடீர் மாற்றம்

🔴LIVE : Kallakurichi | MLACase | கள்ளக்குறிச்சி MLA வழக்கு - நீதிபதி முக்கிய அறிவிப்பு