அரசியல்

தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டம் : "ஊக்கத்தொகையை மத்திய அரசு உயர்த்த வேண்டும்" - விஜிலா சத்தியானந்த்

தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்படுகின்ற ஊக்கத்தொகையை மத்திய அரசு உயர்த்த வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது.

தந்தி டிவி
தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்படுகின்ற ஊக்கத்தொகையை மத்திய அரசு உயர்த்த வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது. மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக உறுப்பினர் விஜிலா சத்தியானந்த், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு வழங்கப்படும் திறன் மேம்பாட்டுக்கான மாதாந்திர ஊக்கத்தொகை சரியாக வழங்கப்படுவதில்லை என்றும் கூறினார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு