அரசியல்

TVK Vijay | சிக்னலில் நின்ற விஜய் கார்.. சட்டென்று தொண்டர்கள் செய்த செயல்

சிக்னலில் நின்ற விஜய் கார்.. சட்டென்று தொண்டர்கள் செய்த செயல்

thanthitv

சிக்னலில் நின்ற விஜய் கார்.. சட்டென்று தொண்டர்கள் செய்த செயல் #tvk #tvkvijay #tvkcampagin #tnpolitics #tnelection2026 #tnpolitics #thanthitv சிக்னலில் நின்ற விஜய் கார் மீது மலர்களை தூவிய தவெக தொண்டர்கள் தவெக தலைவர் விஜய் கன்னியாகுமாரி ரோட்ஷோவிற்கு அவரது இல்லத்திலிருந்து புறப்பட்ட போது, சிக்னலில் நின்ற அவரது கார் மீது தவெக தொண்டர்கள் மலர்களை தூவி உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இந்த செயலை சிக்னலில் நின்ற பொதுமக்கள் வியந்து பார்த்தப்படி நின்றனர்

Tirupur | TVK Vijay | நாலாபுறமும் திரண்ட மக்கள் கூட்டம் - அடுத்தடுத்து மயங்கிவிழும் தொண்டர்கள்

Parliament | LokSabha | MP | 543 டூ 850..!மாறும் மக்களவை சீட் எண்ணிக்கை? நாடெங்கும் திடீர் பரபரப்பு

Bihar | Nitish Kumar | முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதீஷ்குமார்.. தேசிய அரசியலில் பரபரப்பு

TVK Vijay | Coimbatore | டோல்கேட்டில் சூழ்ந்த தொண்டர்கள் - கையில் தவெக கொடியுடன் மாஸாக விஜய்

🔴LIVE : TVK Vijay | திருப்பூரில் விஜய் என்ட்ரி ஆனதும் தலைகீழான காட்சி