முதல்வர் அறிவித்துள்ள காரை கார் வசதி இல்லாத எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்குவதில் தவறில்லை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். தான் வியாழன், வெள்ளிக்கிழமை சட்டப்பேரவைக்கு செல்லும்போது, காரை வாங்குவதா வேண்டாமா என்பது குறித்த தனது நிலைப்பாடு தெரியவரும் என்றும்