விஜயகாந்த் மகனின் புதிய படம் தொடக்கம்.. கேமராவை இயக்கிய MLA பிரேமலதா
நடிகர் விஜயகாந்த் மகனின் புதிய படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம் நடிகர் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே.சுதீஷ் தயாரிக்கும் இப்படத்தை, ‘கட்டப்பாவ காணோம்“ பட இயக்குநர் மணிசியோன் இயக்குகிறார். பிரேமலதா விஜயகாந்த் கேமராவை இயக்கி, பூர்ண ஜோதி சுதீஷ் கிளாப் அடித்து தொடங்கி வைத்தனர்.