அரசியல்

தே.மு.தி.க. முப்பெரும் விழாவில் விஜயகாந்த் பேச்சு

"ஒருநாள் ஒரு பொழுதாவது இந்த விஜயகாந்திற்காக விடியும்"

தந்தி டிவி

ஒருநாள் ஒரு பொழுதாவது இந்த விஜயகாந்திற்காக விடியும் என அவர் நீண்ட நாட்களுக்கு பிறகு பேசியதால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். திருப்பூரில் நடைபெற்ற தே.மு.தி.க. முப்பெரும் விழாவில் பங்கேற்ற கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த், நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் மேடையில் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்