அரசியல்

மீண்டும் சூடு பிடித்தது குட்கா வழக்கு : சிபிஐ- யில் விஜயபாஸ்கர் உதவியாளர் ஆஜர்

குட்கா ஊழல் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு அனுப்பப்பட்ட சம்மனை ஏற்று, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் சென்னை -நுங்கம்பாக்கம் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர் ஆனார்.

தந்தி டிவி

குட்கா ஊழல் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு அனுப்பப்பட்ட சம்மனை ஏற்று, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன், சென்னை -நுங்கம்பாக்கம் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் குட்கா விற்பனைக்கு, லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகார் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மொத்தம் 6 மணி நேரம் விசாரணை நீடித்தது. எனவே, குட்கா வழக்கு மீண்டும் சூடி பிடித்துள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை