தவெக பின்னணியில் பாஜக உள்ளதாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் குற்றச்சாட்டுத.வெ.க பின்னணியில் பா.ஜ.க உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். வன்முறையை தூண்டும் விதமாக ஆதவ் அர்ஜுனா பதிவிட்டதற்கு, பாஜக எதிர்ப்பு தெரிவிக்காத போதே அவர்கள் தவெக பின்னணியில் இருப்பது உறுதியாகிறது என அவர் தெரிவித்துள்ளார்.