"விஜய் சேதுபதி கருத்து..." - சீமான் அடுக்கிய கேள்விகள்
thanthitv
"விஜய் சேதுபதி கருத்து..." - சீமான் அடுக்கிய கேள்விகள் விஜய் சேதுபதி பேசியது, அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் பொருந்தும் என்றும், பொது கருத்தை ஒருவரோடு பொருத்துவது தவறு என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்