"திமுக இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார்.." - குண்டை தூக்கி போட்ட அர்ஜுன் சம்பத் #dmk #tvkvijay #arjunsampathspeech #bjp #politics #tnpolitics #election #thanthitv திமுகவின் ஏ டீம் தவெக- அர்ஜுன் சம்பத் விமர்சனம் திமுகவின் ஏ டீமாக தவெக உள்ளதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் விமர்சித்தார். திருப்பூர் ராயபுரம் பகுதியில் அக்கட்சியின் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.